கோடைக்கால அற்புத மூலிகை… கற்றாழை ஜூஸ் வீட்டிலேயே செய்து குடிக்க டிப்ஸ்..!

சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நம் உடல் நலனை பராமரிப்பது சவால் மிகுந்த காரியமாக உள்ளது. இத்தகைய சூழலில், நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், வெயில் காலத்தில் சரும பாதுகாப்பை தக்க வைத்துக் கொள்ளவும் சில ஆலோசனைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். உடனே அதிக செலவு கொண்ட டிப்ஸ் என்று நினைத்து விட வேண்டாம். நம் வீட்டிலேயே ஒரு சின்ன தொட்டியில் கூட வளர்க்க முடிகின்ற சோற்றுக் கற்றாழை ஒன்றே போதுமானது. வெயில் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் … Continue reading கோடைக்கால அற்புத மூலிகை… கற்றாழை ஜூஸ் வீட்டிலேயே செய்து குடிக்க டிப்ஸ்..!